திரு S.M.வெங்கடேஷ் அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது சமூக பணியில் கிட்டத்தட்ட 2,000 நபர்களுக்கு தனியாகவும் தனது சக நண்பர்களுடனும் உதவியிருக்கிறார் - அவர்தம் உயிரை காத்து உடனிருந்து உணவு-இருப்பிடத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அன்னை தெரசா-வை மனதிலிருத்தி அவர்தம் மறுபதிப்பாக சென்னை முழுவதும் வலம் வரும் இவர் மனித நேயத்திற்கு முதலிடம் அளிப்பவர். குடும்பம் - வேலை எல்லாம் தனது சமூக சேவைக்கு முன் முக்கியத்துவம் இழக்கிறது இவரிடம்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆதரவு இழந்த, நோயின் காரணமாக கைவிடப்பட்ட, ஞாபக மறதி / மொழி தெரியாத நிலையில் தொலைந்து போய் தெருவில் அல்லடிக்கொண்டிருக்கும் நபர்கள், பாலினம் வயது வித்தியாசமின்றி ஆதரவு கரம நீட்டுகிறார் வெங்கடேஷ்.
கைவிடப்பட்ட குழந்தைகள்
ஆதரவற்ற ஆண்கள்-பெண்கள்
மனநலம் குன்றிய நபர்கள்
மனஅழுத்தம், ஞாபக மறதி மற்றும் நரம்பு நோய்களால் அவதிப்படுவோர்
என இவரால் மறுவாழ்வு கிடைத்தவர் பலர்.
தெருவோரம் கிடந்து அவதிப்படும் நலிந்தவரை பார்த்தவுடன் உதவ நினைத்தாலும் - அது முடியாதவர்கள் - தயவு செய்து உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்:
More than 20 members are available in our team to rescue a suffering live immediately. Individual members and their social contacts will be summarised here soon.
Please call us 24x7 to rescue a suffering human to 9380185561. More..
Rescue videos section may inspire and give idea in rescuing actions. More..
The service was honored by many Governmental and NGOs. More..
Our mission includes NGOs and individuals to service the society. More..
Manuals and writeups on emergency supports to kids, adults and elders. More..
Serving at our maxium to make our society safe & secure.Still we need..More..
To rescue an individual from roadside or from public places, the team requires cleaning kid, first-aid materials, cloth, stretchers/wheel chairs for mobility, transport and man power to handle patients.
Now generation has changed, many are coming forward to suppor the society whole heartedly. to support our mission by any kind, please feel free to contact 9380185561.
Bank Account Details:
A/c Name: AGAL Foundation Public Charitable Trust
Bank: State Bank of India (SBI), Thiruvanmiyur Branch
A/C No.: 40142964170
IFSC: SBIN0001985